Blog

ஒரு ரயில் பயணத்தில்...

தொலைவோ, தூரமோ, ஒரு குடும்பமாய், குழுவாய் நாங்கள் மேற்கொண்ட பயணங்கள் எல்லாமே, என் நினைவில் அழியாத உணர்வுகளையும், மறக்க முடியாத தடங்களையும் உருவாக்கி இருந்தன.

அதுவும் அத்தம்மாவுடனான பயணங்கள் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவை.

பத்து வருடங்கள் முன்னே இருக்கும். குடும்பமாய் குன்னூரில் ஒரு திருமணத்திற்காய் சென்னையிலிருந்து பயணப்பட்டோம். பதினான்கு பேர் கொண்ட குழு எங்களுடையது. கோவை எக்ஸ்பிரஸின் முக்கால் கம்ப்பார்ட்மெண்ட் முழுக்க நிறைத்துக் கொண்டோம்.

அத்தம்மா ரயில் பயணத்திற்கு வெறுங்கையுடன் புறப்ப்பட்டதாய் சரித்திரமே கிடையாது. தொடங்கியது ஆயத்தங்கள். தோசை, இட்லி, புளிசாதம் என தொடங்கி, உணவு டெலிவரி ஆப்புகளின் சேவையை பயன்படுத்திக் கொள்வது வரை டிஸ்கஸ் செய்தோம். பல ஊர்களில் வேலை செயது கொண்டு, அங்கே கிடைப்பதை தின்று கொண்டிருந்த எங்களில் பலருக்கு அத்தம்மாவின் கைப்பக்குவத்தை ருசிப்பதிலேயே குறி. விவாதித்து, முடிவில் நாங்கள் வென்றோம். அத்தம்மாவின் ரசம் சோறு ரயிலுக்கு கொண்டு செல்வதாய் முடிவாயிற்று.

அதற்க்கு தொட்டுக் கொள்ள?

இரவுப் பயணம். ரயிலில். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு, அதிக காரம் இல்லாமல் என்ற ஒருமித்த தீர்மானத்திற்கு வந்தோம். அதே சமயத்தில் அத்தம்மாவின் ருசியான ரசம் சோற்றுக்கு ஈடு கொடுக்க வேண்டும். நான்தான் போபோடாக்சின் (popodax) பெயரை பரிந்துரை செய்தென். சமீபத்தில் எங்கள் அலுவலக பார்ட்டியில் போபோடாக்ஸ் அப்பளம் மிகுந்த பிரபலம் அடைந்திருந்தன. ரசம் சோற்றுக்கு அப்பளமும் ஆயிற்று; பிளேவருக்கு பிளேவரும் ஆயிற்று. லைட் ஆகவும் இருக்கும். எல்லாவற்றையும் விட கூட்டமும், கும்மாளமும், இருக்குமிடத்தில் போபோடாக்ஸ் இல்லாமலா?எல்லோரும் ஆமோதித்தனர்.

நானும் என் அத்தை மகனும் கிளம்புவதற்கு முன் போபோடாக்சின் டொமட்டோ- சில்லி அப்பளம் பாக்கெட் நிறைய வாங்கி கொண்டோம். ஏதோ ஒரு உந்துதலில், பிரியாணி பிளேவர் சில பாக்கெட்டுகளை வாங்கி கொண்டேன். சில்வர் தூக்கில் ரசம் சோற்றுடனும், மனது நிறைய சம்பாஷணைகளோடும் கோவை எக்ஸ்பிரஸில் ஏறிக் கொண்டோம்.

அந்த ரயில் பயணம் சுகமானதாயும், மறக்க முடியாததாகவும் அமைந்தது. சௌகரியமான இருக்கைகள், ஜன்னல் வழியே வீசிய மிதமான குளிர் காற்று, பலவருடம் பின்னோக்கியும், முன்னோக்கியும் ஓடிய எங்கள் அளவளாவல்கள், தவறாத அத்தம்மாவின் நாடோடிப் பாட்டுக்கள், விளையாட்டு, சிரிப்பு, சந்தோஷம்... அத்துடன் சூடான ரசம் சோறு...நொறுக்க போபோடாக்ஸ் அப்பளம். சுத்தமான சுவையுடனும், தவறாத மொறுமொறுப்புடனும்..  

"எப்படிடா இப்படி அதே சுவையுடன் இருக்கு? அப்பளம் சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று?"அத்தம்மா ஆச்சரியாப் பட்டார் என்னிடம்.

Popodax

"ஆமாம் அத்தம்மா. போபோடாக்ஸ் அப்பளம் அதே பழைய சுவையுடன் இருக்கு."நான் ஆமோதித்தேன். "பாரம்பரியமான முறையில் நல்ல தரமான பொருட்கள் கொண்டு தயார் செய்கிறார்கள். அதனால் சுவை கெடாமல் கொடுக்க முடிகிறது.”

"ஆமாம். விஷயம் தெரிந்தவர்களாகதான் இருக்க வேண்டும். அந்த காலத்தில், கிராமத்தில், நாங்கள் எல்லாரும் ஒன்று கூடி அப்பளம் இடுவோம். சுவையே தனி. அதற்க்கு அப்புறம் அப்பளம் மறந்து போச்சு. இது மாதிரி அப்பளம் சாப்பிடவேயில்லை." அத்தம்மாவின் முகத்தில் குழந்தை போன்ற பரவசம்.

"இதில் நிறைய பிளேவர்கள் இருக்கு அத்தம்மா. எலுமிச்சை ஊறுகாய் பிளேவர், க்ரீம் மற்றும் ஆனியன், ஏன்- பிரியாணி பிளேவர் கூட இருக்கு." எனக்கு போபோடாக்ஸ் பற்றி முழுமையாக சொல்ல, என்னுடைய மகிழ்ச்சியாய் பகிர்ந்து கொள்ள ஆர்வம்.

"அட! பிரியாணி கூடவா?"அத்தம்மாவின் புருவம் ஆச்சர்யத்தில் உயர்ந்தது. நாக்கு சப்புக் கொட்டியது. மெதுவாக பாக்கெட்டை நீட்டினேன்.

"பழசை திரும்ப கொண்டு வருவது மட்டுமில்லை; அதை அதே தரத்தில், சுவையில் கொடுப்பதிலேதான் சுவாரசியம் இருக்கிறது. இனிமே போபோடாக்ஸ்தான்." இரவின் அடர்ந்த பொழுதில் குழந்தை போல குதூகலித்து சொன்னாள் அத்தம்மா.

"எனக்கு போபோடாக்ஸ் வாங்கி தரியா?" கோவை சென்று இறங்கியதும் நினைவாய் கேட்டாள்.

ஒரு நல்ல, சுவையான, தரமான பொருளை கண்டு கொண்ட மகிழ்ச்சி; நெகிழ்ச்சி. நான் நன்றி சொல்ல கடமைப் பட்டது போபோடாக்ஸுக்குதான். பழமையை திரும்ப கொண்டு வந்ததற்கும், இது மாதிரி மகிழ்விற்கும், நெகிகிழ்விற்கும் காரணமாய் இருந்ததற்கும்.

இன்னொன்று- அத்தம்மாவின் மனதில் இடம் பிடிப்பதும் அத்தனை சாதாரணமான விஷயமில்லை.

Popodax

Popodax and Examinations

As the calendar has run its course, examinations have crept onto most of us just when we began to enjoy heading to School, College or University. Come what may, no matter how many schedules, to-do-lists and time tables one constructs, it is almost always that we students find ourselves brewing up pots of coffee,

loading on sugar drinks, and hoping that Amma will keep us awake as we struggle to cover the syllabus in one night. Sometimes, this goes on for nights, hoping to score decently and secure a brighter future for ourselves.

During these days that hover into dark nights with tired faces staring into pages as the words begin to spill out of our books, we all need a saviour of some sort. From a food fair in Germany forty years ago to the Buckingham Palace of the UK, to eventually touch the hearts of the English and become the most popular snack served with lunch and dinner, to finally sail back to its homeland, India. Popodax has travelled far to find its way to you and help you through the examination fever. Popodax are mini Appalams, which are perfectly proportioned urad dal pellets fried into crisps.

With the exam season right round the corner, Popodax is here to rekindle your spirits through examination fever. Hailing from the interior depths of Southern India, crafted to take you back to the exotic days of the past when Appalams were sold on small carts as a kind soul rode his bicycle to sell it to excited kids. Popodax celebrates the traditional spirit in all of us, with a touch of modernity to become golden crisps of crunch and joy to keep you up through the night.


Being Indian is a stance we are all proud to have taken. Yet most of us are growing in a world where our roots are being erased by global culture. Popodax speaks the tale of an India we all were born into or connected to through our traditions. Choose to discover yourself and stay focused through this season of examinations—for Popodax, the King of Crunch, has risen from your traditional roots to be with you through all!

Celebrating Women

Here we are celebrating yet another women’s day since its inception more than a hundred years ago. With women’s education, employment and equality status as the most important agendas the celebration has gained most momentum since the last twenty years and has become a worldwide movement today.

The public awareness is certainly growing. Today’s millennial women are spreading their wings and flying high in different spheres of life. Today’s women are the multi-tasking, jet-setting women who trot the world and make crucial decisions in different positions of power.  

Any change starts at home. Making appalam used to be a household tradition. It was a social exercise, where women from different households gathered in one place to make the dough, roll out the appalams, sun-dry and store them. Appalams are an integral part of South Indian meals and are a sought-after accompaniment during special occasions too. Popodax has changed the established tradition and turned it into something that fits the trailblazing career women of today. Appalams no longer need to be made at home. Popodax appalams are made in the state-of-the-art factories, in sophisticated machines and packed ready to eat. Thanks to Popodax, today’s women are not only freed from the time-consuming job of making appalams at home but also gifted with a snack that is made with equal care, quality and forethought. These everyday women are now liberated to add their voices and make a mark in the growing and game-changing multitude of women from across the world.

Read more...
Popodax
Load more

The popodax way of life

We bring you a snack that blends age-old wisdom with a new age twist. A snack you can eat and keep eating, something you can share and keep sharing. Made in a way that nature would fully approve of. A food that brings people together and keeps them smiling. Today, tomorrow and forever.

©2018 Popodax. All rights reserved.

Say Hello

We'd love to hear from you. Contact Us

Stay Connected